நீயென் சூரியன் 6
அத்தியாயம் 6 எட்டு மணியளவில் ஒரு ஹோட்டலின் முன் பேருந்து நின்றது. ஒவ்வொருவராக சாப்பிட இறங்கி சென்றனர். பேருந்து நின்றதில் பூரணியும் கண் விழித்துவிட... அருகில் ஒருவனைப் பார்த்துக் கொஞ்சம் அதிர்ந்தாலும் அவன் தோற்றத்தில் நம்பிக்கை வர, மற்ற யாரையும் காணாததில்...
vanishanovels.com