ஊனாகி உயிரானாய் -- எபி 4
எபி 4
வணக்கம் டியர்ஸ், பங்கீ ஜம்ப்பிங் எபி பாடல் இந்தப் பாட்டுக் கேக்கறப்ப அவ்ளோ இனிமையா இருக்கும். அப்படியே யாரோ நெற்றியை வருடித் தூங்க வைக்கறது போல ஃபீலாகும்! ஜானகி பாடற இள மேனி உன் வசமோ, அப்படியே அவங்க வசம் இழுக்கும் நம்மல! அழகே நீ எங்கே, என் பார்வை அங்கேன்னு யேசுதாஸ் பாடறப்ப அப்படியே...
vanishanovels.com