கண்ணே--எபி 13
கண்ணே--எபி 13
வணக்கம் டியர்ஸ், அத்தியாயம் 13 அத்தோ எனப்படும் பர்மா உணவு இப்பொழுது சென்னையின் இண்டு இடுக்கெல்லாம் விற்கப்படுகிறது. நூடுல்ஸ், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம் இன்னும் சில பொருட்கள் கொண்டு கடமுடாவென, காரசாரமாக, புளிப்பு எல்லாம் கலந்து சூப்போடு வேக வைத்த முட்டையும் சேர்ந்து வரும் உணவுதான் இந்த...
vanishanovels.com