VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,
இந்த போஸ்ட் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அம்மாக்களுக்கானது. நான் மெடிக்கல் லைன்ல இல்ல! அதனால இந்த HPV (Human Papillomavirus) அப்படின்னா என்னன்னு நீங்களே கூகுள் பண்ணி தெரிஞ்சுக்கோங்க! மேலோட்டமா சொல்றதுனா செக்ஸுவல் ஆக்டிவிட்டிஸ்னால வரக் கூடிய வைரசிது! அது கேன்சர கொண்டு வர சான்ஸ் இருக்கு!
இங்க, மலேசியால கவர்மெண்ட் ஸ்கூல் படிக்கற 13 வயதான பெண் பிள்ளைகளுக்கு இலவசமாவே இந்த வாக்சின் போட்டு விடறாங்க! பாப்பாவுக்கும் இந்த ஊசி போட்டாச்சு! இதெல்லாம் தேவையான்னு நெனைப்பீங்க! ஆண், பெண் உறவு, திருமணம், காதல் இதெல்லாம் தொன்றுத் தொட்டு வர ஒரு விசயம். நம்ம பொண்ணுங்க ஒழுக்கமாவே இருந்தாலும், அவங்களுக்கு அமையப் போற பார்ட்னர் எப்படிப்பட்டவங்களா இருப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது! ஓர் ஆணோட தப்பு, பெண் மேல விடியனுமா? நம்ம பொண்ணுங்கள நாம பாதுகாக்காம வேற யார் பாதுகாப்பா? நகைப் பணம் சேர்த்து வைக்கறதோட, இது போல நலம் சேர்க்கும் விஷயம் செய்யலாம்ங்கறது என்னோட கருத்து!
உங்க ஊர்ல இந்த வேக்சின் கிடைக்குதான்னு தெரில! அதை போட்டே ஆகனுமான்னும் தெரியல! இது ஒரு ஆவார்னெஸ் போஸ்ட்தான். மறுபடியும் சொல்றேன், நான் டாக்டர் இல்ல! சோ நீங்களே விசாரிச்சு, எது நல்லது எது கெட்டதுன்னு முடிவெடுங்க! நெறய பேருக்கு இப்படி ஒரு வைரஸ் இருக்குன்னு தெரில! அதுக்காகத்தான் இந்த போஸ்ட்!
டேக் கேர் டியர்ஸ்!!!