வணக்கம் டியர்ஸ், எபி பாடல் இந்தப் பாட்ட உங்களுக்கு எல்லாம் டெடிகேட் செய்யறேன்! நன்றி டியர்ஸ், காத்திருந்ததுக்கு. என்னால லாப் எடுத்து உக்காரவே முடியலை, அவ்ளோ ஃபங்சன், வீட்டுல கெஸ்ட்னு செம்ம பிசி. இன்னிக்குத்தான் ரிலேக்ஸ் ஆனேன். உடனே மத்த வேலைலாம் விட்டுட்டு டைப்பிங்ல உக்காந்துட்டேன். ரியலி...
vanishanovels.com