😍😍😍
இவ்வளவு நாளும் குரூப் மெம்பர்சை குழந்தை எப்படி வந்துச்சுன்னு ஒரு ஆர்வத்துலையே வச்சு இருந்தாங்க, அதான் இப்ப எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சு போச்சுல்ல..😒😒😜😜
😍😍😍
நீ காற்றென்றால் நான் மரமாவேன் .
நீ மழையென்றால் நான் பூமியாவேன்.
நீ இரவென்றால் நான் விண்மீனாவேன்.
நீ அலையென்றால் நான் கரையாவேன்.
நீ உடலென்றால் நான் நிழலாவேன் .
நீ கிளையென்றால் நான் இலையாவேன்.
நீ விழியானால் நான் இமையாவேன்.
நீ சுவாசமானால் நான் தேகமாவேன்.
நீ உடையானால் நான் இடையாவேன்...
😍😍😍
1. நீ நிழலானால் நான் சூரியனாவேன்.
2. நீ வானவில்லானால் நான் மழையாவேன்.
3. நீ சாவியானால் நான் பூட்டாவேன்.
4. நீ புத்தகமானால் நான் எழுத்தாவேன்.
5. நீ தீபமானால் நான் திரியாவேன்.
6. நீ இசையானால் நான் பாடலாவேன்.
7. நீ விதையானால் நான் மண்ணாவேன்.
8. நீ கரையானால் நான் கரையைத் தொடும்...